கிறிஸ்தவ பாடல்கள் ( Vedio / Audio )
Monday, 18 March 2013
ஜெப வேளை பாடல்
எந்தன் ஜெப வேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே
சோராது ஜெபித்திட
ஜெப ஆவி வரம் தாருமே
தடையாவும் அகற்றிடுமே
தயை கேட்டு உம் பாதம் வந்தேன்.
Thursday, 14 March 2013
தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்
துன்பத்தில் இன்பம் தோன்றிடும்
இருளாய் தோன்றும் எங்கும்
சோதனை வரும் நேரத்தில்
சொற்கேட்கும் செவிலே...............
Monday, 11 March 2013
முடியும் எல்லாம் முடியும்
அவரால் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றும் இல்லை
மண்ணை பிசைந்து மனிதனாக்க முடியும்
மண்ணான மனிதனுக்கு மன்னாவை கொடுக்க முடியும்
Thursday, 7 March 2013
கடவுள் மாறாதவர்
மனிதன் அன்பு மாறலாம்
இறைவனின் அன்பு மாறாததது
மனைவியின் அன்பு மாறலாம்
மன்னவன் இயேசுவின் அன்பு மாறாதது
Home
Subscribe to:
Posts (Atom)